TN Assembly Elections | Junior Vikatan Survey Results

2021-03-30 6

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை நிர்வகிக்கப் போகும் பிரதிநிதியாக யார் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் தானே?! ஜூனியர் விகடன் நடத்திய இந்த மெகா சர்வே முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன. நாளை காலை 7 மணிக்கு Vikatan.com இணையதளம், Vikatan Tv Youtube சேனல் மற்றும் உங்கள் அருகில் இருக்கும் கடைகளில் நாளை விற்பனைக்கு வரும் ஜூனியர் விகடன் சிறப்பிதழில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். #TNElectionswithVikatan